வியாழன், 15 செப்டம்பர், 2011

அச்சமில்லை செப்டம்பர் 2011 இதழ்



இந்த அண்ணன்மார்களின் உயிர் மீட்க தங்ஐ செங்கொடி தீக்குளித்து உயிர்த் தியாகம்

விளிம்பு நிலை படைப்பாளி - தியாக ரமேஷ்

நாட்டின் தலை எழுத்து - தலையங்கம்

ராஜபக்ஷேவை தண்டிக்க...

தமிழருக்கு எதிரான்தே டெல்லி அரசு.

நாங்கள் இந்தியர்களாக இருக்க வேண்டுமா ? வேண்டாமா?

தொழிற்கல்வி தனியாருக்குத் துணைபோகும் தமிழக அரசு..

இன்னும் பரபரப்பான செய்திகளோடு வெளிவந்துள்ளது..
வாங்கிப்படியுங்கள்.

வியாழன், 18 நவம்பர், 2010

அச்சமில்லை நவம்பர் 2010 இதழ்




அச்சமில்லை நவம்பர் 2010 இதழ்
ஓட்டு இயந்திரமா வேட்டு இயந்திரமா... தலையங்கம்
தேவை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
தினமலருக்கு திறந்த மடல்
வந்தேறிகளிடமிருந்து தமிழ் சினிமாவை மீட்போம்
என்ன ஆனது நந்தன் கால்வாய் திட்டம்
வன்னியர் பாதுகாப்புப் பேரவை அறிவிப்பு
தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் சில உண்மைகள்
தொகுதி சீரமைப்புக்குப் பின்
கொடுக்கூர் ஆறுமுகப் படையாட்சி குறித்த நாவல்

புதன், 14 ஜூலை, 2010

அச்சமில்லை ஜூலை இதழ் (46)




அச்சமில்லை ஜூலை 2010 (எண் 46) வெளியாகிவிட்டது




பெரும்பான்மைச்சமூகங்கள் நாடாள வெண்டும் - பெரியார்



சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம்



முதல்வர் கருணாநிதிக்கு இறைவன் கடிதம்



பென்னாகரம் தேர்தல் படிப்பினை



புதுவை விளிம்பு நிலை மக்கள் கலை இலக்கிய இயக்க சாதனை

இதழை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்குக

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அச்சமில்லை பிப்ரவரி-2010 இதழ்




அச்சமில்லை பிப்ரவரி 2010 இதழ் வெளி வர உள்ளது


அட்டைப் படம் பார்க்க
இதழை இங்கே வாசிக்கலாம்
இதழை வாசிக்க இங்கே சொடுக்குக
வாசிக்கலாம் என்ற இணைப்பைச் சொடுக்கி உள் சென்று வலது மேல் மூலையில் my slide space என்ற இணைப்பைச் சொடுக்கிக் காத்திருந்து படிக்கவும்.


வியாழன், 24 டிசம்பர், 2009

அச்சமில்லை செப்டம்பர் 2009 இதழில்....
















ஆசிரியர் :
ந.இறைவன்

செய்தி ஆசிரியர் :
பெ.பழநிச்சாமி
ஆசிரியர் குழு :
வேங்கைநாடன்
திட்டக்குடி ஜெகநாதன்
சிதம்பரம் கர்ணன்
ஆத்தூர் முருகன்
சட்ட ஆலோசகர்
த.ரவிச்சந்திரன்

முகவரி:
அச்சமில்லை
209,அய்யப்பா நகர்,
சென்னை - 600 092.
பேசி: 98402 34048.
செப்டம்பர் 2009 இதழில்....


தலையங்கம்: கருணா கருணாநிதி கல்லூரி மாணவி. உள்ளே : பக்கம் 2 ஒன்றுபட்டால் தமிழ்நாட்டை வன்னியர்களே ஆள்வார்கள்.
பக்கம் 8 தமிழனாக பெரியாராலேயே முடியவில்லை மற்ற தெலுங்கர்கள் எப்படி தமிழனாக ஆவார்கள்.
பக்கம் 11 தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜா அ.தி.மு.க. எம்.பி. செம்மலை ஆகியோர் தொகுதியில் 30 ஆயிரம் மக்களின் பல வருட போராட்டம்.
பக்கம் 14 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வன்னியர் அரசியலுக்கு வீழ்ச்சி கருணாநிதி குடும்பத்திற்கு லாபம் தமிழ்நாட்டிற்கு அவமானம்.
பக்கம் 23 ஊருக்கு ஊர் வன்னியர் தலித் ரத்தம் சிந்த வைக்கும் தி.மு.க. வின் சதி வேலை ஆரம்பமாகிவிட்டது.
பக்கம் 26 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலைத் தொகுதி கள ஆய்வின் படிப்பினைகள்.
பக்கம் 31 செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை லிங்காயத் கல்விக்கழகம் வன்னியர் கல்விக் கோவில் வளர்ச்சி ஓர் ஒப்பீடு.
பக்கம் 35 கருணாநிதி வீடு தேடிப் போய் ஆதரவு தெரிவித்த வன்னியர் சங்கங்களே நாடார்களைப் பார்த்து பாடம் கற்பீர்.
பக்கம் 38 கருணாநிதி காலம் வன்னியர்களின் இருண்ட காலம்.