அச்சமில்லை நவம்பர் 2010 இதழ்
ஓட்டு இயந்திரமா வேட்டு இயந்திரமா... தலையங்கம்
தேவை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
தினமலருக்கு திறந்த மடல்
வந்தேறிகளிடமிருந்து தமிழ் சினிமாவை மீட்போம்
என்ன ஆனது நந்தன் கால்வாய் திட்டம்
வன்னியர் பாதுகாப்புப் பேரவை அறிவிப்பு
தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் சில உண்மைகள்
தொகுதி சீரமைப்புக்குப் பின்
கொடுக்கூர் ஆறுமுகப் படையாட்சி குறித்த நாவல்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். அச்சமில்லை இதழின் வாசகன் நான்.
பதிலளிநீக்குஅச்சமில்லை இதழை வலைப்பதிவில் முழுமையாக வெளியிடுமாறு வேண்டுகிறேன். இந்த இதழை தொடர்ந்து வெளியிட தாங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. திட்டமிட்ட களப்பணியும் தற்போது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
பொருளாதாரத்தில் வலுவாக இருப்பவர்கள் சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. சமூதாயத்தைப் பற்றி சிந்திப்பவனுக்கு வாழ்வின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்வதிலேயே வாழ்வு முடிந்து விடுகிறது.
“சலிப்பும், ஓய்வும் தற்கொலைக்குச் சமம்” என்ற தந்தைபெரியாரின் கருத்தை நினைவில் நிறுத்தி சலிப்பும் ஓய்வுமின்றி சமுதாயத்திற்காக உழைக்கும் தங்களுக்கு தலைவணங்குகிறேன்.
சீ.பிரபாகரன்
அரியாங்குப்பம்