ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அச்சமில்லை பிப்ரவரி-2010 இதழ்




அச்சமில்லை பிப்ரவரி 2010 இதழ் வெளி வர உள்ளது


அட்டைப் படம் பார்க்க
இதழை இங்கே வாசிக்கலாம்
இதழை வாசிக்க இங்கே சொடுக்குக
வாசிக்கலாம் என்ற இணைப்பைச் சொடுக்கி உள் சென்று வலது மேல் மூலையில் my slide space என்ற இணைப்பைச் சொடுக்கிக் காத்திருந்து படிக்கவும்.


8 கருத்துகள்:

  1. நமது வன்னிய சமுதாயத்திற்கான தங்களது இந்த சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ஒரு வேண்டுகோள் : தாங்கள்
    பா.ம.க பற்றியும் மருத்துவர் அய்யா மற்றும் குரு பற்றியும் எழுதி உள்ளதை படித்தேன்... நமக்குள் ஒற்றுமை இல்லாததால் தான் ஆட்சி செய்ய வேண்டிய நம் இனம் இன்று வெறும் கோஷம் போடும் கூட்டமாகி விட்டது...எனவே, நமக்குள் ஒற்றுமையை
    வளர்ப்போம்... மேலும் இந்த பத்திரிக்கை அனைத்து வன்னிய மக்களையும் சென்றடையும் போது எந்த ஒரு வன்னிய தலைவரையும் பற்றி குறை கூறி எழுதாமல் இருப்பது நல்லது...அது யாராக இருந்தாலும் சரி..... அரசியல் பாகுபாடு இல்லாத ஒரு சிறந்த வன்னிய பத்திரிக்கையாக இந்த "அச்சமில்லை" விளங்க என் வாழ்த்துக்கள்... மேலும் என் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்...

    பதிலளிநீக்கு
  2. வாசிக்கலாம் என்ற இணைப்பைச் சொடுக்கி உள் நுழைக
    பிறகு வரும் பக்கத்தில் வலது மேல் மூலையில் உள்ள your slide space என்ற இணைப்பைச் சொடுக்கிப் படிக்க.

    பதிலளிநீக்கு
  3. இந்த சேவை வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்....
    இருந்தும் ஒரு அன்பு வேண்டுகோள்
    நாமே நம் தலைவர்களை பற்றி தவறாக பேசலாமா???
    நமக்குள் ஒற்றுமை வேண்டாமா???
    இதை நம் வன்னிய சொந்தங்கள் பார்த்தால் மனம் வாடி விடுவார்கள் ...
    எனவே இதனை தவிர்க்கலாமே........

    பதிலளிநீக்கு
  4. பெரியாரின் பகுத்தறிவலனாய்....
    அய்யாவின் தளபதியாய் .....
    தமிழ் இனத்தின் பற்றலனாய்.......
    இந்த உலகத்தில் வாழ விரும்புகிறேன்.

    சேர,சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்களின் வழி தோன்றல்களை
    வெறும் கொடி பிடிக்கவும்,கோஷம் போடும்
    கூட்டமாக...................
    சமுக நீதி மறுக்கப்பட்டு கிடந்த இனத்தை.......
    தன் கடுமையான உழைப்பாலும்,நாயமான போராட்டத்தாலும்,
    பல் வேறு தமிழின துரோகிகளின் இழிவுகளையும்,துரோகங்களையும்,
    தாண்டி...!!!!!!!!
    30 - இன்உயிர்களை பலிகொடுத்து ........
    கல்வியிலும்,வேலை வாய்யுப்பிலும் சமுக நீதி பெற்று
    தன் சமுகத்தை மேம்பட செய்து.
    இன்று இனம்,மொழி,கலாச்சாரம்,சமுக நீதி மற்றும் தமிழர்களின் உரிமைக்காக போராடும் ஒரு போராளியை பார்த்து
    சாதி வெறியன் என்று இந்த சமுதாயம் சொல்லுமேயானால்.......
    நானும் அப்படியே.....!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு